Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குரங்குகளுக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமாம்!
#12
MUGATHTHAR Wrote:
tamilini Wrote:தொலைஞ்சினம். இனி ஆண்களே குழந்தைகளை பெற்றெடுக்கும் வசதியையும் கண்டு பிடிச்சா போச்சு. பெண்களுக்கு நின்மதி. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்பவும் இதையொண்டைத்தான் செய்யிறியள் அதையும் எங்கடை தலையிலை கட்ட ஆசையைப் பாருங்கோ....
(ஆனா அந்த 10மாசமும் நீங்க படுத்தும் பாட்டிலும் பார்க்க நாங்களே பிள்ளையை சுமந்தா தேவலையப்பா....)

என்ன முகத்தார் அனுபவமுள்ள நீங்களே இப்படி சொல்றீங்க? அண்மையில் என்னுடைய கசின் ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு வீட்டில் அவர் பட்ட வேதனையும் வலியும் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை. பின்பு கசின் அவரை Hospitalக்கு அழைத்து சென்ற போது அவரின் மாமியாரை அழைத்து கொண்டு நானும் கூட சென்றிருந்தேன். அங்கு கசினையும் மனைவியையும் Labour ward room க்குள் அழைத்து சென்றதும் நாங்கள் அந்த வராந்தாவில் காத்திருந்தோம், அப்படி காத்திருந்த நேரம் வெவ்வேறு அறைகளில் இருந்து அலறல் சத்தங்களும் பிரசவ வேதனை குளறல்களும் கேட்டன, ஒவ்வொரு குழந்தையும் பெற்றெடுக்க அவர்கள் தம்மை எந்த அளவிற்கு வருத்த வேண்டி இருக்கின்றது என்பதை நேரடியாக அறிந்த போது உண்மையிலேயே தாங்க முடியவில்லை, இந்த அனுபவம் நான் இனி ஒருவரை திருமணம் செய்து அதன் பின்பு குழந்தைக்காக இப்படி ஒரு கஷ்டத்தை அவருக்கு கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியை மனதில் எழுப்பியது. நாம் என்னதான் எப்படிதான் செய்தாலும் அந்த 10 மாதம் குழந்தையை சுமந்து பெறுவதற்கு எதுவுமே ஈடாகாது என்றுதான் சொல்வேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 10-09-2005, 08:10 AM
[No subject] - by selvam - 10-09-2005, 08:29 AM
[No subject] - by sankeeth - 10-09-2005, 08:35 AM
[No subject] - by தூயா - 10-09-2005, 09:19 AM
[No subject] - by Danklas - 10-09-2005, 09:26 AM
[No subject] - by tamilini - 10-09-2005, 09:34 AM
[No subject] - by jeya - 10-09-2005, 09:45 AM
[No subject] - by MUGATHTHAR - 10-09-2005, 12:41 PM
[No subject] - by தூயா - 10-09-2005, 12:46 PM
[No subject] - by tamilini - 10-09-2005, 02:23 PM
[No subject] - by Mathan - 10-09-2005, 02:49 PM
[No subject] - by Danklas - 10-09-2005, 04:41 PM
[No subject] - by kuruvikal - 10-09-2005, 07:22 PM
[No subject] - by MUGATHTHAR - 10-10-2005, 06:17 AM
[No subject] - by tamilini - 10-10-2005, 11:49 AM
[No subject] - by MUGATHTHAR - 10-10-2005, 11:56 AM
[No subject] - by kuruvikal - 10-10-2005, 12:12 PM
[No subject] - by Birundan - 10-10-2005, 12:16 PM
[No subject] - by sankeeth - 10-10-2005, 02:04 PM
[No subject] - by kuruvikal - 10-10-2005, 02:19 PM
[No subject] - by Rasikai - 10-10-2005, 06:24 PM
[No subject] - by tamilini - 10-10-2005, 07:10 PM
[No subject] - by Maruthankerny - 10-12-2005, 04:09 AM
[No subject] - by Rasikai - 10-12-2005, 02:15 PM
[No subject] - by kurukaalapoovan - 10-12-2005, 09:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)