10-09-2005, 02:23 PM
Quote:இப்பவும் இதையொண்டைத்தான் செய்யிறியள் அதையும் எங்கடை தலையிலை கட்ட ஆசையைப் பாருங்கோ....அப்ப பொன்னம்மாக்கா படுத்தியிருக்கா போல. :wink:
(ஆனா அந்த 10மாசமும் நீங்க படுத்தும் பாட்டிலும் பார்க்க நாங்களே பிள்ளையை சுமந்தா தேவலையப்பா....)
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

