10-09-2005, 07:27 AM
சிலவேளை நான் அந்த பாட்டை தவறாக சொல்கின்றேனா தெரியாது. அந்த பாடல் மதுபாலாவுக்காக இடம்பெற்றது.
பிரபு மதுபாலாவிடம் ஏதோ கேட்கப்போவதாக சொல்கின்றார் மதுபாலா பிரபு என்னகேட்பார் என நினைத்துக்கொண்டு பாடுவார். பாடலின் இடையே என்ன கேட்பார் வரிகள் அடிக்கடி இடம்பெறும்
பிரபு மதுபாலாவிடம் ஏதோ கேட்கப்போவதாக சொல்கின்றார் மதுபாலா பிரபு என்னகேட்பார் என நினைத்துக்கொண்டு பாடுவார். பாடலின் இடையே என்ன கேட்பார் வரிகள் அடிக்கடி இடம்பெறும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]