10-09-2005, 07:27 AM
இதற்கு சுலபமான வழி!
15ஆண்களையும் 15பெண்களையும் விதம் விதமாக சமையல்செய்யச் சொல்லிப்போட்டு, நடுவர்களாக யாழ்கள உறுப்பினர்கள் போய் சாப்பிட்டுப்பார்த்து முடிவுசெய்வது!
(முடிவு கிடைக்குதோ இல்லையோ நீண்ட நாட்களின்பின் நல்லசாப்பாடு கிடைக்கும்!)
புலத்தில் பெண்களைவிட ஆண்கள் நல்லா சமைப்பார்கள்! காரணம் பெண்களைவிட ஆண்கள்தானே பெரிய எண்ணிக்கையில் சமையல்காரர்களாக வேலைசெய்கிறார்கள்!
வீட்டில் பெண்கள் சமைப்பது எப்படியாவது சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்!
மனைவியின் மனம் சங்கடப்படக்கூடாது என்பதற்காக நல்லாயிருக்கு என்று (பொய்) சொல்லி சாப்பிடுவதுதானே!
ஆண்களுக்கு ஆறுதலாக வீட்டில சமைக்க நேரம்கிடைப்பதில்லைதானே!
வீட்டில் சும்மா இருக்கும் ஆண்கள் சிறப்பாக சமைப்பார்கள்! (உண்மையை கூறுகிறேன்)
இப்படியிருக்கும் போது பெண்கள்தானென்று எப்படி ஏற்றுக்கொள்வது!
புலத்தில், கல்யாணவீடு,பிறந்தநாள் இப்படி பலதரப்பட்ட நிகழ்வுகளுக்கும், பிரபலமான சாப்பாட்டுக்கடைகளில்,தங்குவிடுதிகளில் எல்லாம் ஆண்களின் சமையலைதானே ஆகா! ஓகோ! என்று பெண்களும் சாப்பிடுகினம் பிறகென்ன கேள்வி?

!:lol::lol::lol: