Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குரங்குகளுக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமாம்!
#1
குரங்குகளுக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமாம்!மனிதர்களைப் போலவே குரங்குகளும் ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றன. காரணம்இ ஆண் குரங்குதான் தங்கள் கூட்டத்திற்கு தலைமையேற்கும்.
இதை தாய் குரங்குகள் மதிப்பாக கருதுகிறது. எனவே தான் இந்த ஆண் குழந்தை ஆசை. இதுமட்டுமா? தன் ஆசையை நிறைவேற்றும் டிரிக்ஸ்சும் அதுக்கு தெரியுது... படித்து டாக்டரேட் பெற்றவர்களுக்கே தெரியாத விஷயம் இந்த குரங்குகளுக்கு தெரிந்திருக்குன்னா பாருங்க. ஒரு பெண் குரங்கு தொடர்ந்து எட்டு ஆண் குட்டியையே பெற்றெடுக்கும்.
அதன் பிறகுதான் பெண் குட்டி. இது எப்படி என்று ஆய்வு செய்த போது ஒரு பெண் குரங்கு ஒவ்வொரு முறை ஆண் குரங்குடன் இணை சேருவதற்கு முன்பாக ஒரு வித செடியின் இலையை தின்கிறது.இந்த இலையை பரிசோதித்த போது இதில் உள்ள வேதிப் பொருள் கர்ப்பப் பையில் சில ரசாயன மாற்றங்களை உண்டாக்கி ஆண் குழந்தை உருவாகும் தன்மையை ஏற்படுத்துகிறது என கண்டு பிடித்துள்ளனர்.
மேலும்இ கருப்பையில் உள்ள முட்டையை ஆணாகவோஇ பெண்ணாகவோ நிர்ணயித்து கருவுறச் செய்யும் தன்மையை சாப்பிடும் உணவு வகையால் மாற்றலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது முழுமையாக கண்டு பிடிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து அல்லவா?
நன்றி-தினமலர்
!:lol::lol::lol:
Reply


Messages In This Thread
குரங்குகளுக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமாம்! - by ANUMANTHAN - 10-09-2005, 06:50 AM
[No subject] - by kurukaalapoovan - 10-09-2005, 08:10 AM
[No subject] - by selvam - 10-09-2005, 08:29 AM
[No subject] - by sankeeth - 10-09-2005, 08:35 AM
[No subject] - by தூயா - 10-09-2005, 09:19 AM
[No subject] - by Danklas - 10-09-2005, 09:26 AM
[No subject] - by tamilini - 10-09-2005, 09:34 AM
[No subject] - by jeya - 10-09-2005, 09:45 AM
[No subject] - by MUGATHTHAR - 10-09-2005, 12:41 PM
[No subject] - by தூயா - 10-09-2005, 12:46 PM
[No subject] - by tamilini - 10-09-2005, 02:23 PM
[No subject] - by Mathan - 10-09-2005, 02:49 PM
[No subject] - by Danklas - 10-09-2005, 04:41 PM
[No subject] - by kuruvikal - 10-09-2005, 07:22 PM
[No subject] - by MUGATHTHAR - 10-10-2005, 06:17 AM
[No subject] - by tamilini - 10-10-2005, 11:49 AM
[No subject] - by MUGATHTHAR - 10-10-2005, 11:56 AM
[No subject] - by kuruvikal - 10-10-2005, 12:12 PM
[No subject] - by Birundan - 10-10-2005, 12:16 PM
[No subject] - by sankeeth - 10-10-2005, 02:04 PM
[No subject] - by kuruvikal - 10-10-2005, 02:19 PM
[No subject] - by Rasikai - 10-10-2005, 06:24 PM
[No subject] - by tamilini - 10-10-2005, 07:10 PM
[No subject] - by Maruthankerny - 10-12-2005, 04:09 AM
[No subject] - by Rasikai - 10-12-2005, 02:15 PM
[No subject] - by kurukaalapoovan - 10-12-2005, 09:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)