10-09-2005, 02:56 AM
Danklas Wrote:Mathan Wrote:புகைபிடித்தலுக்கு எதிரான படம் நல்லா இருக்கு, விளம்பரத்தை வடிவமைத்தவருக்கு நல்ல கற்பனை திறன்.
ஜோவ்வ் மதன் என்ன லொள்ளா?? பின்ன என்ன அந்த புகையை விடுகிற படியால்த்தான் பஸ் சுப்பரா இயங்குது.. அதைத்தான் மனிதனும் செய்கிறான்?? ஆ (அப்பதானே இயங்கமுடியும்).. :evil: :evil:
ஓய்ய் சுட்டி லொள்ளா?? பாருங்க அந்த படத்தை வடிவா? குழந்தை நித்திரை கொண்டதப்புறம் தான் அப்பா பியரை குடிக்கிறார்?? இல்லாட்டால் குடித்திருக்க மாட்டாரெல்லோ?? :evil: :oops: :twisted:
அந்த குழந்தை தான் வளர்ந்த பின்னரும் அப்பா குடிப்பது போல குடிக்கலாம் என நினைத்த பின்னர் தான் நிம்மதியாக தூங்குதுப்பா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


