10-09-2005, 02:51 AM
RaMa Wrote:ம்ம்ம் ப்ரியசகி நடிகைகள் என்றால் எல்லோரும் ஒன்று தான். அதில் நல்ல நடிகை கூடாத நடிகை என்று இல்லை...... நாங்கள் அவரின் அழகையோ அவர்களன் போடும் உடுப்புக்களையோ பார்த்து ரசித்து விட்டு எங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டு போக வேண்டியது தான்....
அதுவும் களத்தில் இருக்கும் போது இப்படி பம்பலாக கதைத்தால் தான் அடுத்த தரம் களத்திற்கு வர மனம் இருக்கும்.
ரமா பம்பலாக கதைக்கலாம் தான். அதற்காக ஒரு நடிகையின் அழகையோ இல்லை அவரை கலைக்கண்களால் வர்ணீத்து கதைப்பதுதான் பம்பல் என நினைக்கிறீங்களா? ஏன் இக்களாத்தில் எவ்வளவோ பகுதிகள் இருக்கு பம்பல் அடிக்கவும் மீண்டும் மீண்டும் களத்துக்கு வரவைக்கக்கூடிய கருத்துக்கள் பம்பல்கள் எல்லாம் இருக்கு. திரைக்குள் வந்துதான் அரைகுறை ஆடைகைளில் கவர்ச்சியாக வெளிப்படும் நடிகைகளை வைத்து அவர்களின் ஆடை ஸ்ரைல்களை வைத்து பம்பல் அடிக்கும் இடம் இக்களமல்லவே. இங்கு ஆண்களும் பெண்களும் ஏன் நம்ம போல சிறுசுகளும் இருக்கு. என்னை பொறுத்தளவில் யாழ்களம் ஒரு அழகிய குடும்பம். அதற்குள் ஏன் கலைக்கண்ணோட்டம் அதுவும் நடிகைகள் பெண்கள் பற்றி பம்பல் அடிக்கணுமா? :!: :?:
----------

