10-09-2005, 02:46 AM
ப்ரியசகி Wrote:ம்ம்ம்..நான் தான் சொன்னேனே...நான் உண்மையில் நீங்கள் நிற்பதாக சொல்லவில்லை. விளையாட்டாக சொன்னேன். பக்கத்தில் போட பெயர்கள் தேடினேன்..நாவல் பிடிக்கும் என்றதால் ரமக்காவையும்..மற்றது ரசி அக்க படங்கள் போட்டதால் அவங்களையும்..கூட நிலாவை சொல்லுவோம் என்று வழமையான என்னோட விளையாட்டுடன் சொன்னேன்..அது சீரியசாகி விட்டது. :? அத்தோடு நான் ஐஸ் பற்றி எதுவும் நினைக்கவில்லை...அவர் நடிகை..அழகானவர்...அது மட்டுமே... அவரை எனக்கு பிடிக்கும் என்றுமில்லை..பிடிக்காது என்றும் இல்லை..
ரசி அக்கா போட்ட படத்தில் கலை உள்ளதா..இல்லையா... பதிலை நான் சொல்ல விரும்பவில்லை...ஆனால்.. நான் அதையும் இதையும் சேர்த்து எதுவும் சொல்லவில்லை. <b>மறுபடியும் சொல்கிறேன்..விளையாட்டாக சொன்னது தான். சீரியசாக இல்லை.</b>
உங்கள் குறும்பு எனக்கு புரியுது. ஆனால் கலை என்ற பெயரில் பெண்கள் நாங்களே இப்படி படங்களை போட்டு ஆண்களின் இளக்காரமான கருத்தாடலுக்கு இடம் வகிக்கலாமா?
----------

