10-09-2005, 02:00 AM
Vishnu Wrote:எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
நவராத்திரியுடன்.. சரஸ்வதி பூஜையும் ஆரம்பிக்கும் இல்லையா?? :roll: :roll:
நவராத்திரியின் இறுதி மூண்று நாட்களும்தான் சரஸ்வதிக்கான பூசை ஒன்பதாவதுநாள் சரஸ்வதிபூசை வீட்டில் செய்வார்கள், பத்தாவது நாள் விஜயதசமி(ஆயுதபூசை)அன்றுதான் பிள்ளைகளுக்கு ஏடுதொடக்கிவார்கள்.
.
.
.

