10-08-2005, 09:11 PM
The Bourne Identity பார்த்து நாளாகிவிட்டது, அதனால் எனக்கு சரியாக நினைவில்லை, தெரிந்தவரையில் அந்த படத்தில் கதாநாயகன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவும் திணறுகின்றார் என்று நினைக்கின்றேன், இந்த படத்தில் அப்படியில்லை, இதில் சூரியாவிற்கு நினைவு இருக்கின்றது, ஆனால் அவரின் நினைவு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை அழிந்து போகின்றது, அவர் Short Term Memory Loss நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். தன்னை யார் என்று அடையாளப்படுத்தி கொள்ள அவர் திணறவில்லை,
கமல் பிரபு நடித்து வெற்றிவிழா என்று ஒரு படம் வந்தது, அதை யாரும் பார்த்தீங்களா? அதில் கமல் தான் யார் என்பதை மறந்துவிடுகின்றார், பின்பு தன்னை தெரிந்து கொள்ள கடும் முயற்சி செய்வார். யாருக்காவது ஞாபகம் இருக்கா?
இதனுடன் தொடர்புடைய இன்னொரு படம் Paycheck. அது பற்றி யாரும் ...

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>