10-08-2005, 05:34 PM
ம்ம்ம் ப்ரியசகி நடிகைகள் என்றால் எல்லோரும் ஒன்று தான். அதில் நல்ல நடிகை கூடாத நடிகை என்று இல்லை...... நாங்கள் அவரின் அழகையோ அவர்களன் போடும் உடுப்புக்களையோ பார்த்து ரசித்து விட்டு எங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டு போக வேண்டியது தான்....
அதுவும் களத்தில் இருக்கும் போது இப்படி பம்பலாக கதைத்தால் தான் அடுத்த தரம் களத்திற்கு வர மனம் இருக்கும்.
அதுவும் களத்தில் இருக்கும் போது இப்படி பம்பலாக கதைத்தால் தான் அடுத்த தரம் களத்திற்கு வர மனம் இருக்கும்.