10-08-2005, 05:13 PM
ஆண்கின்; சமைக்கும் சமையல் பார்ட்டிக்குத்தான் சரி. ஆனால் குழந்தைகளுக்கு அன்போடு வைப்பார்களே அந்த பருப்புக்கறி வெள்ளைக்கறி அதை என்றுமே ஆண்கள் சமைக்க முடியாது.
அத்துடன் சமையல் என்றால் கறியும் சோறும் மட்டும் தானா? பாலகார வகைகளை எல்லாம் வகை வகையாகவும் சுவையாகவும் சுட அது பெண்காளல் தான் முடியும்....
சரி முகத்தார் ஆங்கிள் ரொம்ப லொள்ளு தான் கதைக்கின்றீர்கள். கொஞ்சம் இடியம்பம் அவித்து எமது கள உறுப்பினாருக்கு அனுப்பி விடுவது தானே உங்களின் சமையலில் சுவையை பார்ப்போம். அப்படியே சின்னப்பு சாட்றி எல்லோருடமும் ஒவ்வொரு அயிட்டமாய் சொல்லி விட்டால் இன்றைக்கு சமைக்க தேவையில்லை