10-08-2005, 04:14 PM
Quote:குறை ஏதும் இல்லை. மனதில் இருக்கிற கோபத்தை இதிலை கொட்டிட்டன். அங்கே கொட்டேலாது தானே. அவ்வளவு தான்.பிள்ளை கோவிக்காதை
இதையே எல்லாரும் சொல்றீங்களே..அப்பிடி என்னதான் செய்றாங்க..இப்பிடி பயந்து சாகுறீங்க? :roll: :roll:
Quote:எனக்கு இதில் அனுபவமில்லை. எஸ்கேப்
கீத் அனுபவப்பட்டவங்க தான் சொலல்ணும்னா..இங்க கூட யாருமே சொல்ல ஏலாது..தூயவன், முகத்தார் அங்கிள் போல் வந்து புலம்பத்தான் முடியும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நாங்கள் எல்லாம் என்ன அனுபவத்தாலயா எழுதுறம். சும்ம தெரிஞ்சதை பகிர்ந்து கொள்வது தானே..சும்ம எழுதுங்க.. :wink:
..
....
..!
....
..!

