10-08-2005, 02:52 PM
எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
மதன் எழுதியது:
வீடுகளில் கொண்ட்டாடுவது தெரியும், இலங்கையில் நவராத்தி முடிவில் சிறுவிழாவாக கொண்ட்டாடுவார்கள், அது இளம்பிராயத்தினரை ஒன்று சேர்த்து அவர்களில் கலை திறமைகளை வெளிப்படுத்தும் இடமாக அமையும், அப்படி ஏதும் நடக்கிறதா என்று கேட்டேன்.
ஏன் மதன் அண்ணா லண்டனில் கொண்டாடுவதில்லையா? அங்குதானே தமிழ் மக்களும் கோயில்களும் கூட.அன்று இரவு மானம்பூத்திருவிழா நடக்குமே மிகவும் இனிமை.அன்றுதான் சிறுவர்களுக்கு ஏடும் தொடக்குவார்கள்.