10-08-2005, 02:02 PM
<b>எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்..</b>
ம்ம் ஊரில் விஜயதசமிக்கு பள்ளிக்கூடத்தில் விழா செய்வம். டான்ஸ்..பாட்டு என்றெல்லாம்....எல்லாத்துக்கும் முதல்ல..சாப்பாடு தருவாங்க..ஸ்கூல்லயே டீச்சர் மார் செய்து தருவாங்க..நாங்களும் எங்கட பங்குக்கு செய்து கொண்டு போவம்..கடலை..அவல்..வாழைப்பழம், மாதுளம்பழம், மாம்பழம் எண்டு எல்லாம் சூப்பரா இருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுவும் ஸ்கூலில் நண்பர்களோடு இருந்து சாப்பிடுவது ரொம்ப சந்தோசமாக இருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆனால் இங்க எதுவுமே இல்லை..விடிய எழும்பி புக்சைக்கட்டிக்கொண்டு ஸ்கூலுக்குப்போய் படிச்சுட்டு வர வேண்டியது தான். மிஞ்சி மிஞ்சிப்போனா வெள்ளக்காரங்களுக்கு நவராத்திரி எண்டால் என்ன எண்டு கஸ் புஸ்ஸுன்னு அவங்கட பாசையில் கஷ்டப்பட்டு சொல்வது தான்..வேற ஒண்டும் இல்லை :evil: :evil: :evil:
ம்ம் ஊரில் விஜயதசமிக்கு பள்ளிக்கூடத்தில் விழா செய்வம். டான்ஸ்..பாட்டு என்றெல்லாம்....எல்லாத்துக்கும் முதல்ல..சாப்பாடு தருவாங்க..ஸ்கூல்லயே டீச்சர் மார் செய்து தருவாங்க..நாங்களும் எங்கட பங்குக்கு செய்து கொண்டு போவம்..கடலை..அவல்..வாழைப்பழம், மாதுளம்பழம், மாம்பழம் எண்டு எல்லாம் சூப்பரா இருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுவும் ஸ்கூலில் நண்பர்களோடு இருந்து சாப்பிடுவது ரொம்ப சந்தோசமாக இருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் இங்க எதுவுமே இல்லை..விடிய எழும்பி புக்சைக்கட்டிக்கொண்டு ஸ்கூலுக்குப்போய் படிச்சுட்டு வர வேண்டியது தான். மிஞ்சி மிஞ்சிப்போனா வெள்ளக்காரங்களுக்கு நவராத்திரி எண்டால் என்ன எண்டு கஸ் புஸ்ஸுன்னு அவங்கட பாசையில் கஷ்டப்பட்டு சொல்வது தான்..வேற ஒண்டும் இல்லை :evil: :evil: :evil:
..
....
..!
....
..!