10-08-2005, 01:21 PM
தூயா Wrote:பதில் அளித்தவர்களில் அநேகமானவர்கள் எனது கேள்வியை சரியாக வாசிக்கவில்லை போல? ஆண்களா பெண்களா என கேட்கவில்லை, வீட்டில் தினம் அன்புடன் சமையல் செய்வதில் சிறந்தவர் யார் என தான் கேட்டேன்.து}யா? இந்தக் கேள்வி வம்பில் ஏதும் மாட்டி விடும் போல கிடக்கு. ஆண்கள் நல்லாச் சமைப்பினம் எண்டு முடிவு வந்தால் கடைசியில் எங்கள் தலையில் பெண்கள் சமையலையும் கட்டிவிட்டு போய் வேறை வேலை செய்யப் போடுவினம். ( என்ன சீரியல் பாக்கத்தான்) இதனாலே என் முழு மனத்துடன்(??) பெண்கள் தான் சிறந்த சமையல்காரர் என ஒத்துக் கொள்கின்றேன் :roll:
கேள்வியை சரியா வாசியுங்கப்பா <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->