10-08-2005, 12:53 PM
இப்போது ஒவ்வொரு தமிழனுக்கும் வேலை வந்துள்ளது. 25 வருடங்கள் நாம் பட்ட துன்பத்தை மேலும் அதிகரிக்க செய்ய சிங்களப் பேரினவாதம் முயல்கின்றது. இந்த சமயத்தில் தமிழர் நாம் ஒன்றிணைந்து தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும். எல்லாத்தையும் தலைவன் பார்த்துக் கொள்வான் என்று நாம் ஒதுங்கியிருப்பின் சிங்களப் பேரினவாதம் வென்றுவிடும்.
இன்றே எமது தலைவனுக்கு ஆதரவாக கிளர்ந்து எழுவோம்.
இன்றே எமது தலைவனுக்கு ஆதரவாக கிளர்ந்து எழுவோம்.

