10-08-2005, 12:50 PM
மதன் அண்ணா நீங்கள் போட்ட படம் ஒரு சீர்திருத்த படமாக நினைக்கணும் அப்பாக்கள். சின்ன குழந்தைங்க முன்னால் இப்படி போத்தலோடு குடிப்பவர்கள் தவிர்த்தால் இப்படி சின்ன பிள்ளைகள் மனதில் எண்ணம் எழாது. நன்றி மதன் அண்ணா.
----------


