10-08-2005, 12:22 PM
தூயா இதுக்கு ஒரு பட்டிமன்றம் வைக்கலாம்தானே
சமையலில் ஆண்கள்தான் திறமையானவர்கள்.
நளபாகம் நளபாகம் என்று சொல்கின்றார்களே ஒழிய தமயந்திபாகம் என்று யாரும் சொல்வதில்லை. முற்காலங்களில் ஆண்கள் வெளியே உழைப்புக்காக சென்றார்கள் அதனால் பெண்கள் வீட்டில் குழந்தைகளையும் கவனித்து சமையலையும் செய்தனர். அதற்காக அவர்கள் சமையலில் சிறந்தவர்கள் என்று சொல்லமுடியாது.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]