10-08-2005, 10:48 AM
Mathan Wrote:ம் நேற்றுதான் கஜினி படம் பார்த்தேன் அதிலும் குறுப்புதனமாக செய்திருக்கின்றார் அசின், மற்றய தலை அலங்காரங்களை விட Ponytail Hairstyle அவருக்கு அழகாய் இருக்கின்றது.
எனது நண்பி ஒருவர்.. தனக்கு எப்படி கெயர் ஸ்டைல் செய்தால் நல்லம் என்று கேட்டார்... அவரை மதனிட்ட அனுப்புறது பெஸ்ட் போல இருக்கு.. :roll: :roll: இல்ல.. மதனுக்கு.. யாருக்கு எப்படி ஸ்டைல் பண்ணினால் நல்ல இருக்கும் என்று தெரியுது அது தான்.. :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>