10-08-2005, 07:50 AM
எமது நாட்டில் என்றால் வீடுகளில் பெண்கள்தான் ருசியாக சமைப்பார்கள் என்பது வரைவிலக்கணம் (ஆண்களுக்கு நேரமின்மையால்) ஆனால் ஐரோப்பாவில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள்தான் அதிலும் பெண்களின் (ச)மையலால் குசினிக்குள் சென்றஆண்கள்தான் அதிகம்.
selva

