10-08-2005, 07:21 AM
சமையலில் ஆண்கள்தான் நல்லா சமைக்கிறாங்க..
அதுக்கு காரணம் இருக்கு.. புதுசு புதுசா கண்டவற்றை எல்லாம் கலந்து சமைத்து பார்ப்பாங்க.. அதால சுவை வித்தியாசப்பட்டு விரும்பத்தக்கதாகவும் இருக்கும்..
ஆனால் பெண்கள்.. அம்மம்மா அப்பம்மா.. அம்மா.. இப்படி அவங்க சமைச்சதை பார்த்து.. அப்படியே சமைக்க ஆரம்பித்து.. அதிலயும் சிலதை விட்டு.. சமையலையே குழப்பிடுவாங்க.. அன்பை கலக்கிறாங்களோ இல்லையோ.. அரைகுறையா சாப்பிட்டா அரைகுறை அன்பென்று வதைச்சுடுவாங்க இல்லையா.. அதுக்காக கண்ணை மூடிக்கொண்டு அல்லது ஒன்றை முதலே தள்ளிப்போட்டு சாப்பிடுற சென்மங்கள்தாங்க ஆண்கள்!!

.