10-08-2005, 05:13 AM
ஒரு விசயத்தை மட்டும் சொல்லுறன் உந்த சாப்பாட்டுக் கடையள் ஸ்டார் ஹோட்டல்களில் யார் சமையல்காரர் தெரியமே..அதே போல ஊர் கலியாணவீடுகளில் சமையல் காரர் எண்டு யாரைப் பிடிக்கிறம் சொல்லுங்கோ நம்மடை வீட்டிலையே மனுசி சொல்லுறது உங்கடை கைபடச் சமைச்சால் சூப்பர் டேஸ்ட் இருக்கெண்டு ஆனா அதிலை உண்மை இல்லாமல் இல்லை
வாரலய எழுதியது:
வீட்டில் சமையல் செய்யும் போது முக்கிய பொருளாக "அன்பு" கலக்கப்பட வேண்டும்
பிள்ளை குறை நினைக்காதைங்கோ இது எந்தக் கடையிலை விக்குது எண்டு ஒருக்கா சொல்லிவிடுங்கோ....
_________________
நாம் நோக்கும் பி(க)கர் நோக்காட்டா...
முகத்தார் ஆங்கிள் அதைத் தான் நாங்களும் கேட்கின்றோம். காசு என்றால் நல்லபடியாக சமைக்கின்றீர்கள் அதாவது வேலை இடத்திலே நீங்கள் சொன்ன மாதிரி கலியாண வீடுகளிலே ஆனால் ஏன் வீட்டில் சமைக்க கஷ்டப்படுக்கிறீர்கள்