11-16-2003, 12:27 PM
கருத்துக் களம் கருத்து எழுதுவதற்குத் தான். ஆனால் பொய்யையும் அல்லவா எழுதிகின்றீர்கள். கொண்டு வந்து இருத்தியது சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து. விட்டிருந்தால். சபுமல் புர, யாப்பட்டுனாகம என்று என்றோ பெயர் மாறியிருக்கும். தெய்வங்கள் போல் எம் பிள்ளைகள் உயிர் கொடுத்துக் காத்திருக்காவிட்டால்.
அன்புடன்
சீலன்.
அன்புடன்
சீலன்.
seelan

