10-08-2005, 03:43 AM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வீட்டில் சமைப்பதற்கு இவ்வளவு லொள்ளு கதைக்கும் ஆண்கள் எப்படி வேலை இடங்களில் எவ்வித அலுப்புமின்றி வித்தியாசமாகவும் சுவையாகவும் சமைக்கின்றார்கள் என்பது ஆச்சரியமான விடமாய் இருக்கின்றது...... வீடுகளில் ஆண்கள் சமைத்தால் பெண்கள் பின்னால் போக வேண்டும் கிச்சின் துப்பரவு செய்ய. ஆண்களிடம் அந்த பொறுமை இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் சமைத்தால் அடுத்து சாப்பிடுவது தான் வேலை.