10-08-2005, 03:34 AM
சமையலுக்கு creativity தேவை. அது இல்லாட்டி ருசியாக சமைக்கமுடியாது. எதையும் கடமைக்காக ஏனோ தானோ என்று செய்யாமல் விருப்பத்தோடு செய்யும் போது தரமாக இருக்கும்.
எனவே ஆண் பெண் என பிரித்துப்பார்ப்பது அர்த்தமற்றது. எமது சமுதாயம் கலாச்சார அடிப்படையில் வேலைக்குப் போக மாட்டார்கள் என்றரீதியில் வீட்டுத்தலைவியின் (home maker உங்கள் செல்லப்பாசையில் அம்மாக்களின்) தலையில் கடமையாக கட்டிவிட்டிருக்கிறது. அதனால் அப்பாக்கள் சமயல் விவகாரத்தின் சுத்த சூனியம் இருப்பது ஒரு வழமை.