10-08-2005, 01:49 AM
ம்ம் நிச்சயமாக ஒரு ஆணால் ஒரு நாளைக்கு 3 தரம் சமைக்க இயலாது அத்துடன்
ஒரு நாள் என்பதை விட ஒரு நேரம் சமைத்துவிட்டு 30 நாள் சமைத்த மாதிரி இருப்பார்கள்
அப்புறம் எப்படி ஒரு நாளைக்கு 3 தரம் அதுவும் அன்புடன் சமைத்து பரி மாற முடியும்.
சோ நிச்சயமாக ஒரு பெண்ணால்தான் குடும்பத்தில் ஒரு நாளைக்கு 3 தரமும் வாய்க்கு
ருசியாக சமைத்து மிகவும் அன்புடன் பரிமாற முடியும் என்பது என் கருத்து.
நீங்கள் எங்குதான் எப்படிதான் சாப்பிட்டாலும்
அம்மாடை கையால சாப்பிடுமாப் போல வருமா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b> .. .. !!</b>