Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகின் முதலாவது இருபக்கத்திரை கொண்ட கம்பியுட்டர் மொனிட்டர்
#1
உலகின் முதலாவது இருபக்கத் திரைகள் கொண்ட கம்பியுட்டர் இந்தியாவின் -சென்னையை சேர்ந்த ஆய்வாளர்களால் வடிவமைக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
முன்னும் பின்னுமாக இரட்டைத்திரை கொண்ட இந்த மொனிட்டர்-கம்பியுட்டர் நோட்புக் அல்லது டெஸ்க்டொப் திரையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் அமர்ந்து இணையவலை உள்ளிட்ட ஒரே விடயத்தை பகிர்ந்து கொள்வதையும் பார்வையிடுவதையும் டிஜிட்டல் நுட்பாPதியாகத் தொடர்பு கொள்வதையும் சாத்தியமாக்கிறது.
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதியன்று செய்தியாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரட்டைத்திரை மொனிட்டரின் முன்னோடி வடிவம்இகம்பியுட்டர்களின் செயல்பாடு மற்றும் பயன்பாட்டில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.
தனி உரிமை உள்ள உள்ளடக்கங்கள் அல்லது உள்வாங்கப்படும் பிளக் இன் விசயங்களில் எளிமையான மென்பொருள் அம்சங்களை இணைப்பதன் மூலம் மிக விரைவான செயல்பாடுகளுக்கும் " எக்ஸ்வியு_ ' எனும் இருபக்கத்திரை வழிதிறக்கிறது.
----------நன்றி-----வீரகேசரி
Best_net Always with you!
Reply


Messages In This Thread
உலகின் முதலாவது இருபக்கத்திரை கொண்ட கம்பியுட்டர் மொனிட்டர் - by best_net - 10-07-2005, 10:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)