10-07-2005, 09:57 PM
Quote:சாவில் வாழ்வெய்திய சந்தனங்கள்
சாகடிக்கப்பட்ட சாகாத நாளின்று
நேற்றாய் நினைவெல்லாம்.....
விழி நீர் மாலை கோர்த்து
ஆயார் கடவை வாசலில்
அவர்கள் படுத்திருக்க அழுத நாளின்று....
கவி அருமை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
<b> .. .. !!</b>

