11-16-2003, 11:50 AM
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->நான் இஞ்சை வந்தது என்னத்துக்கெண்டது பிரச்சனையில்லை தமழீழ தமிழன் எங்கை இருந்தாலும் தன் கடமையை செய்வான் மானத்தேடைதான் வாழநினைப்பான்
அதுக்காக உம்மைமாதியான
ஆட்களை சொல்லே;லை உங்களுக்கு அது என்னண்டு தெரியா விளங்குதோ? இன்டைக்கும் சொல்லுறன் தலைவரும் அவர் சேனையும் இருக்கும்வரை அவருக்கு தோழ் கொடுக்க எம்மவர்கள் இருக்கும் வரைக்கும் எங்கும் தமிழன் தன்மானமானமுள்ளவன் என்பதே ஒலித்துக் கொண்டிருக்கும் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் சொல்லுறதைப்பார்த்தால் அவன்பெடி இஸ்ரேல் பற்றி சொல்லியது உண்மைபோலத்தான் தெரியுது. இஸ்ரேலுக்கு உலகத்து யூதர் முழுவதும் மாதிரி எண்டு சொல்ல வாறீங்கள். ஆனால் பிரச்சனை என்னவெண்டால் யூதனும் தமிழனும் ஒண்டில்லையே. நான் இஞ்சை பலரை சந்திக்கிறன். 90சதவீதம் போருக்கு எதிர். அப்படியெண்டால் அந்தத் 90 வீதமும் மானமில்லாதவையோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail