10-07-2005, 09:16 PM
Mathan Wrote:ம் அந்த படத்தில் இருந்த அளவுக்கு மற்ற படங்களில் இல்லை என்று நினைக்கிறன், அதில் நல்ல குறும்புதனமான நடிப்பு, அதுவும் நீங்க சொன்ன பாட்டுக்கு துள்ளி குதித்து ரவியுடன் இணைந்து குறும்பான நடனம், அந்த பாட்டு நல்லாருந்துச்சு,
நிட்சயமாக மதன்.. அது ஒரு அருமையான பாடல்..
அஸின் நாகர்ஜூன் ரக்ஸிதா நடித்த வேற்று மொழிப்படம் ஒன்று தமிழில் வந்தது என்று நினைக்கிறேன்...
அஸின் ரசிகர்களுக்காக சொன்னேன்.
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>