10-07-2005, 06:41 PM
Mathan Wrote:இப்படியான வேவு தகவல்கள், தாக்குதலுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் என்பவறை புலிகள் வெளியிடுவது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கின்றது தானே :?: :roll:
புலிகளின் வேவு நடவடிக்கைகள் எப்பவும் ஒரேமாதிரி இருப்பதில்லை.... அது ஒரு புறம் இருக்க புலிகள் ஊடுறுவித்தாக்குகிறார்கள் எண்டபோதே இராணுவத்துக்கு தெரியும்.... புலிகள் ஊடுருவித்தான் வேவு பாக்கிறார்கள் எண்டு அதற்கு இராணுவம் தயாராகத்தான் இருப்பான்...
காப்பரணோடு இருக்கும் பண்ட்(மண்ணணை) க்கு வெளியே வேலி போட்டு கம்பிச்சுருள் வித்விதமாய் போட்டு... ஒவ்வொரு 30m ருக்கும் காவல் அரண் அமைத்து.... முகாமுக்கு உள்ளும் வெளியும் LP எண்டு அழைக்கின்ற 3வர் அணியைப் பதுங்கித்தாக்க காவலுக்கு விடுவான்....... அதைவிட 45 பேர் அடங்கிய<b> SF </b>எண்று அழைக்கப்படும் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வெளியேறி நீண்டதூரம் வந்து வேவு வீரர்களின் நடமாட்டத்தை அவதானித்து பதுங்கித்தாக்கும்.......... அதைவிட காவல் அரண்களில் Focus light (ஓளியை பீச்சி அடிக்கும் கருவியும்) வைத்து உபயோகிப்பான்....
இத்தனையும் தாண்டி கடமையை முடிப்பதுதான் வேவு வீரனின் உறுதியில உள்ளது... அதாலதான் வேவுவீரர் சண்டையின் முதுகு எலும்பு என்கிறார்கள்....
::

