11-16-2003, 11:28 AM
இந்த இடத்திற்கு நானும் போயிருக்கிறேன்.கிட்டத்தட்ட ஒரு நான்குதமிழ்க்குடும்பங்கள் இங்கு இருக்கின்றனர்.
இந்த நகரத்தில் வேலைசெய்பவர்கள் அநேகமானோர் கப்பல் கட்டும் துறைமுகத்திலேயே வேலை.
இறந்தவர்களும் அந்த கப்பலில் வேலை செய்தவர்களின் குடும்பத்தவர்கள் என்பதும் சோகம்.