10-07-2005, 04:05 PM
ஹும் ஜனாதிபதி தேர்தல் பலருக்கு விளையாட்டு தேர்தலாக போச்சு, பிரபல்யமாகவும் புகழ் தேடவும் தேர்தலில் போட்டியிருகின்றார்கள், இவரின் பேச்சை கேட்டு தலையிடி வருபவர்களுக்கு இலவசமாக சித்தாலேப தலைவலி தைலம் கொடுப்பாரோ தெரியலை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

