10-07-2005, 03:56 PM
Mathan Wrote:இப்படியான வேவு தகவல்கள், தாக்குதலுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் என்பவறை புலிகள் வெளியிடுவது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கின்றது தானே :?: :roll:
இப்படியாக வேவு தகவல்கள் தாக்குதலுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் இப்படி இருக்கும் என வெளியிட்டுவிட்டு எதிரிகளின் கவனத்தை அவ்வழியில் திருப்பிவிட்டு இவர்கள் வேறுவிதமாக தாக்குதலை அரம்பிக்கலாம் தானே. இல்லையா? :?: :roll:
----------

