10-07-2005, 03:23 PM
மதன் இராணுவம் வேவுபார்க்க புலிகள் வருவார்கள் என்று நிச்சயமாக காத்திருப்பார்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவர்கள் அசட்டையாக விட்டுவிடுவார்கள். புலிகள் அப்படியல்ல தகுந்த தருணத்திற்கு காத்திருந்து அலுவலை சாதித்துவிடுவார்கள். காவல் காப்பது சிரமம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

