10-07-2005, 03:42 AM
இம்ரான் பாண்டியன் பற்றி சுவையான தகவலொன்று.
இருவரும் ஒரேகாலப்பகுதியில் இயக்கத்தில் இணைந்தவர்கள். ஒன்றாகவே அடிப்படைப் பயிற்சி பெற்றவர்கள். இயக்கத்தில் இணைந்தவுடன் விவரம் சேகரிப்பது வழக்கம். அதில் "ஏன் இயக்கதில் இணைந்தீர்கள் " என்ற கேள்வியும் அடக்கம்.
இக்கேள்விகள் தனித்தனியே கேட்டு விவரங்கள் பதியப்படும். இம்ரானிடமும் பாண்டியனிடமும் இக்கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு இம்ரானின் பதில்: 'பாண்டியன் வந்ததாலதான் நான் வந்தனான்"
பாண்டியனின் பதில்: "இம்ரான் வந்ததாலதான் நான் வந்தனான்".
------------------------------------------------
இருவரையும் பஞ்சப்பா, நஞ்சப்பா என்ற செல்லப்பெயர்களினால்தான் அழைப்பதுண்டு. பாண்டியன்தான் முதலில் யாழ்மாவட்டத்தளபதியாக நியமிக்கப்பட்டு மணலாற்றிலிருந்து யாழ் சென்றார். ஒன்பதாம் திகதி முதலாம் மாதம் பாண்டியன் வீரச்சாவடைந்தார். பின் இம்ரான் யாழ்மாவட்டத்தளபதியாகப் பொறுப்பேற்று மணலாற்றிலிருந்து வருகிறார். அவர் மூன்றாம் திகதி மூன்றாம் மாதம் வீரச்சாவடைந்தார்.
--------------------------------------------
மேற்கண்ட தகவல்கள் கேணல் சொர்ணம் அவர்களின் குறிப்புக்களிலிருந்து.(அடிப்படைப் பயிற்சி விவரங்கள் தொகுத்தவர் இவரே)