11-16-2003, 07:54 AM
எச்சரிக்கை: தயவு செய்து இதனை உங்கள் தனிப்பட்ட கணணிக்கு மட்டும் பாவிக்கவும். எவ்வகையான தவறான பயன்பாட்டுக்கும் நான் பொறுப்பாளியல்ல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்கள் windows 2000 system உள்ள கணணி
FAT file system எனில்
1. windows 95 அல்லது windows 98 startup disk ஐப்போட்டு உங்கள் கணணியை start செய்யவும்.
2. இனி C:\ driveற்கு மாற்றிக் கொள்ளுங்கள்
3. இனி c:\winnt\system32\config directory மாற்றிக் கொள்ளுங்கள்
(cd winnt enter அடிக்கவும்
cd system32 அடிக்கவும்
cd config அடிக்கவும்)
இங்கு SAM என்ற பெயருள்ள File இனை அழித்துவிடுங்கள். (தேவைப்பட்டால் இதன் பிரதி ஒன்று எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்). இந்த File இனை அழித்த பின்னர் கணணியை restart செய்தால் password இல்லாது கணணியில் போகமுடியும்.
NTFS file system எனில்
இந்தக் கணணியில் உள்ள hardisk இனை இன்னொரு கணணியில் slave ஆக இணைத்து மேலே குறிப்பிட்ட file இனை அழியுங்கள்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->நீங்கள் windows 2000 system உள்ள கணணி

[i][b]
!
!