10-07-2005, 03:12 AM
Vishnu Wrote:vennila Wrote:ஆட்சேபனை இல்லையெனில் நான் எழுதிக்கொண்டு இல்லாவிடில் படித்துக்கொண்டு இருந்து படம் எடுத்து அனுப்பவா? :roll: :wink:
ம்ம்ம்ம்... முடிந்தால் செய்யுங்க... நிலத்தில இருக்காம்ல் மேசைல இருக்கிற மாதிரி என்றால் பெஸ்ட் :roll:
கரும்பலகைக்கு முன்னால் ஒரு மேசை போட்டால் ஓகேவா? :roll: :wink:
----------

