10-07-2005, 02:17 AM
நன்றி நணபர்களே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஜென் கவிதைகள் தொடருகின்றன.................
வசந்த்தின் காட்சியில்
நல்லதும் இல்லை
கெட்டதும் இல்லை. பூக்கும்
கிளைகள் சில
குட்டையாய் உள்ளன,
சில நீளமாய்
தம்மளவில்.
கூம்புக் கூரையுள்ள
என் குடிசைக்கு வெளியில் நின்றிருக்கும்
யார் தான் யூகிக்க முடியும்
உள்ளே எவ்வளவு இடமிருக்கிறதென்று.
உலகங்கள் பல கொண்ட
அண்டவெளியுண்டு உள்ளே. இது போக,
மிருதுவான தியான விரிப்பை
விரிக்கவும் இடமுண்டு.
இலையுதிர்க்காலத்தில்
மீண்டும் நிலவை பார்ப்பேன் என
நம்புகிறேன்தான்,எனறாலும்
இந்த முன்னிரவில்
அது இருக்கும்போது
எப்படித் தூங்குவேன் ?
ஜென் கவிதைகள் தொடரும்..................
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஜென் கவிதைகள் தொடருகின்றன.................
வசந்த்தின் காட்சியில்
நல்லதும் இல்லை
கெட்டதும் இல்லை. பூக்கும்
கிளைகள் சில
குட்டையாய் உள்ளன,
சில நீளமாய்
தம்மளவில்.
கூம்புக் கூரையுள்ள
என் குடிசைக்கு வெளியில் நின்றிருக்கும்
யார் தான் யூகிக்க முடியும்
உள்ளே எவ்வளவு இடமிருக்கிறதென்று.
உலகங்கள் பல கொண்ட
அண்டவெளியுண்டு உள்ளே. இது போக,
மிருதுவான தியான விரிப்பை
விரிக்கவும் இடமுண்டு.
இலையுதிர்க்காலத்தில்
மீண்டும் நிலவை பார்ப்பேன் என
நம்புகிறேன்தான்,எனறாலும்
இந்த முன்னிரவில்
அது இருக்கும்போது
எப்படித் தூங்குவேன் ?
ஜென் கவிதைகள் தொடரும்..................
----- -----

