10-06-2005, 07:17 AM
[quote=Muthukumaran]
[b]நீ தொட்ட பூவில்
பதிந்த ரேகையில்
என் விலாவின் வாசம்
தெரிகிறதா எனத்
தொடர்கிறதென்
தேடல்
தங்களது தேடல் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
பதில் சொல்லாத
மெளனுமும் அழகெனில்
தினம் தினம் நீங்கள் வடிக்கும்
கவிதையும் அழகுதான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

----------