10-06-2005, 12:08 AM
kurukaalapoovan Wrote:தேவையின்றி மேற்கோளை உங்கள் பதில் கருத்துக்களில் தவிர்த்தால் நல்லா இருக்கும் அல்லவா? பக்கங்கள் தான் சும்மா கூடுது. முக்கியமாக ஒளிப்படங்களை மேற்கோள் செய்து என்ன மேலதிகமாக கூற முனைகிறீர்கள்?
குருக்ஸ் மகிழன் போட்ட படம் வேலை செய்யவில்லை என குளம் சொன்னார் அதுதான் அவருடைய படத்தை மேற்கோள் காட்டி வெலை செய்ய வைச்சன் அதுதான் அந்த மேற்கோள். அதை மதன் இப்போது திருத்திவிட்டார்.
<b> .. .. !!</b>

