11-15-2003, 02:12 PM
வருகிறவருடம் போர்த்துக்கலில் நடைபெறவுள்ள ஐரோப்பியகிண்ண இறுதிச்சுற்றில்
பங்குபற்றவுள்ள இறுதி 5 நாடுகளை தெரிவுசெய்வதற்கான உதைபந்தாட்டப்போட்டி இன்று நடைபெறவுள்ளன இதில் ஸ்கொட்லாந்து நெதர்லாந்தையும் ரஸ்யா வேல்சையும் குரோட்சியா சுலோவோனியாவையும் லெட்லாந்து துருக்கியையும் ஸ்பெயின் நோர்வேயையும் எதிர்த்து மோதவுள்ளன இந்தநாடுகள் நொக்கவுட் முறையில் இரண்டுதடவைகள் விளையாடும் வெற்றிபெறும் நாடுகள் இறுதிச்சுற்றில் மோதவுள்ளன இறுதிச்சுற்றில் மோதுவதற்கு இதுவரைபிரான்ஸ்
ஜேர்மனி செக்கோ இங்கிலாந்து சுவீடன் டென்மார்க் இத்தாலி கிறீஸ் சுவிஸ் பல்கேரியா போர்த்துக்கள் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன மற்றைய 5 நாடுகள் எவை என வருகிற 19;.11.2003 தெரிந்துவிடும் அன்றுதான் இறுதிச்சுற்று நடைபெறும்