11-15-2003, 12:51 PM
போகும் போக்கைப் பார்த்தால் பனங்கொட்டைக்கும் ஐநா அங்கீகாரம் கிடைக்கும் போலத்தான் நடப்பவைகள் காட்டி நிற்கின்றது. இராணுவம் 83க்கு முன் பயமில்லாமல் இருந்தான். இப்போது புளி என்றாலே பயப்படுகின்றான். எண்ணிக்கை எதற்கு மனப் பலம் உண்டு. உங்கள் எண்ணிக்கையின் படி 150,000 ஆக்கிரமிப்பாளருடன் போரிட்டது ஒரு 15,000 ம் தான். என்ன ஆள்பலமும் ஆயுதபலமுமா வென்றது. மனபலம். நிச்சயமாக உங்களது எழுத்துக்களில் இருந்து தெரிகின்றது. நீர் (N)பாருக்கு எதிரியேன்று.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

