10-05-2005, 11:57 AM
thuyawan Wrote:சங்கிலியன்
கொஞ்ச நாளாக அறிக்கை ஒண்டையும் காணவில்லை. ஏதாவது விடுங்களன்...................
யோவ்வ் என்ன லொள்ளா?? யாரப்பா அது புதுசா இருக்கு? சின்னா நம்மளுக்குதெரியாமலேயே ஒருத்தரா? அறிமுகம் ஒண்டுமில்லாமல்...ஆ? வந்ததும் வராததுமா அறிக்கை எண்டு கொண்டு இருக்கிறார்?? :evil: :evil:
சங்கிலியன் தமிழ் வீரனின் பெயரை காப்பற்றுறவகையில் கருத்துக்களை விடுங்க,, எங்களை (காக்கை வன்னியன், குறூக்கால் போவான், கறூனா, சின்னா, மாதிரி மாற்றுக்கருத்துக்கொண்டவர்கள்) மாதிரி நகைச்சுவைகளை களத்தில அவிட்டு விடாதேங்க,,, அதற்க்குத்தான் அதிர** நெரு** நிதர்ச**.நெட் புளுகு கொட்டி போன்றவை இருக்கு... :twisted: :wink: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

