10-05-2005, 11:29 AM
வணக்கம்
ஆ
சின்னப்பு
நான் ஒல்மான் சங்கிலியன் உமது காலத்திற்கு முற்பட்டவன் எடுத்தஎடுப்பிலையே கேள்வி கேட்டுவிட்டிர் எனது காலத்தில் இவ்விடம் முத்திரை சந்தை உமது காலத்ததில்
நியுூவில் முத்திரை சந்தியாக மாற்றிவிட்டீர்கள் நான் என்ன செய்ய எனது அரண் மனை எச்சங்களை கூடப்பாதுகக்கா முடியவில்லை சிங்கள பிக்குக்கள்; அழித்து விடுவர்கள் போல் இருக்கிறது சரி அதைவிடுவம் உமது சகநண்பர்கள் சாத்திரியார் முகத்தார் ஆகியோரையும் இணைத்து நல்ல தகவல்களை தர நினைக்கிறேன் என்ன சொல்லுகிறீர்
நன்றி
ஓல்டுமான் சங்கிலி
நல்லூர்