10-05-2005, 08:14 AM
<b>ஐந்தாவது கவிதை....</b>
[b]கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்குத் தெரியாது
பூச்சரத்தின் முடிச்சுகளில்
நான் மாட்டிக் கொண்டிருப்பது
[b]கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்குத் தெரியாது
பூச்சரத்தின் முடிச்சுகளில்
நான் மாட்டிக் கொண்டிருப்பது
.

