10-05-2005, 01:15 AM
sathiri Wrote:Quote:இம்ராண் பாண்டியன் இருவரும் சகோதரர்களா?இல்லை சுண்டல் இருவரும் இணைபிரியாத நண்பர்கள்நீண்டகாலம் தலைவரின் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர்கள் இந்திய இராணுவத்துடனான மேதலில் நீர்வேலி பகுதியில் வீரமரணம் அடைந்தனர்(அப்போ அவர்களதான் யாழ் மாவட்டபொறுப்பாளர்கள்
நன்றிகள்....
ஒன்றாக படித்து ஒன்றாக வளர்ந்து ஒன்றாகவே இறந்து இருக்கின்றனர் அருமையான நட்ப்பு....
இருவரும் ஒரேகாலகட்டத்தில் யாழ் மாவட்ட தளபதிகளாக இருந்தார்களா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

