10-04-2005, 07:13 PM
வியட்நாம் அமெரிக்க யுத்த்தின்போது அமெரிக்கன் போட்ட நீயுட்ரன் பம் போடும் பொழுது 6 வயது வியட்நாம் சிறுமி நிர்வாணமாக தப்பி ஓடிவரும் படமொன்று time or newsweekமகசீனில் வந்து அது ஒரு உலக பிரசித்த படமாக வந்தது அந்த சிறுமி இன்று பெண் மேற்குலகில் தான் வாழுகிறார் அதே மகசீனுக்கு போட்டியும் அளித்துள்ளார்
அந்த படத்தை இணைக்க கூடியதாய் இருந்தால் இணைத்து விடுங்கள்
அந்த படத்தை இணைக்க கூடியதாய் இருந்தால் இணைத்து விடுங்கள்

