10-04-2005, 03:40 PM
Mathan Wrote:ப்ரியசகி Wrote:காதலில் மட்டுமன்றி நல்ல நட்பிலும் சோகம் வேதனையை சுமக்கலாம்.
ம்..சுமக்கலாம்..ஆனால் சுமப்பவர்கள் குறைவே
அப்படி சொல்ல முடியாது நல்ல நட்புக்கள் பலர் சோகம் வேதனை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றார்கள்.[/quote]
ம்ம்ம்...அது உண்மை தான்..ஆனால் சிலர் சுயநலமாக விலகி செல்வதும் உண்டுதானே மதன்? :roll: :roll:
..
....
..!
....
..!

